TNPSC Thervupettagam

சர்வதேச புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த அறிக்கை

July 5 , 2021 1490 days 639 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பானது சர்வதேச புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த தனது அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, சர்வதேச புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை உலகளவில் 169 மில்லியனாக உயர்ந்துள்ளது.
  • இதன் எண்ணிக்கையானது 2017 ஆம் ஆண்டிலிருந்து தற்போது 3% வரை உயர்ந்து உள்ளது.
  • 2017 ஆம் ஆண்டிலிருந்து இளம்வயது புலம்பெயர் தொழிலாளர்களின் (15-24 வயது) பங்கும் கிட்டத்தட்ட 2% வரை உயர்ந்துள்ளது.
  • ஒட்டு மொத்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் பங்கு 63.3% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்