சர்வதேச புலிகள் தினம் 2025 - ஜூலை 29
- உலகளவில் புலிகள் வாழும் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்து, அவற்றின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
- இது முதன்முதலில் 2010 இல் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்-இல் நடைபெற்ற புலிகளுக்கான உச்சி மாநாட்டில் நிறுவப்பட்டது.
- இந்தியாவில் 3,682 இவ்வகை பெரும்பூனைகள் உள்ளன.
- 2025 ஆம் ஆண்டிற்கான கருத்துரு " Securing the future of Tigers with Indigenous Peoples and Local Communities at the heart" என்பதாகும்.

Post Views:
15