TNPSC Thervupettagam

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 2025 - அக்டோபர் 11

October 19 , 2025 2 days 22 0
  • பாலினச் சமத்துவமின்மை, பாகுபாடு மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது 2011 ஆம் ஆண்டில் இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "The girl I am, the change I lead: Girls on the frontlines of crisis" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்