சர்வதேச பேராளர்கள் தினம் – ஏப்ரல் 25
April 28 , 2021
1569 days
546
- ஐ.நாவின் உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பேராளிகளின் பங்கினை பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்த உலகம் முழுவதும் இத்தினம் கடைபிடிக்கப் படுகிறது.
- இத்தினம் சான்பிரான்சிஸ்கோ மாநாட்டின் முதல் நாளினைக் குறிக்கிறது.
- சான் பிரான்சிஸ்கோ மாநாடு என்பது சர்வதேச அமைப்பு மீதான ஐக்கிய நாடுகள் மாநாடு எனவும் அழைக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு சான்பிரான்சிஸ்கோ மாநாட்டின் 75வது நிறைவு ஆண்டாகும்.
- 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 02, அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஏப்ரல் 25 ஆம் தேதியினை சர்வதேச பேராளர்கள் தினமாக அறிவித்தது.
Post Views:
546