TNPSC Thervupettagam

சர்வதேச பேறுகால மருத்துவப் பணியாளர்கள் தினம் 2025 - மே 05

May 10 , 2025 20 hrs 0 min 18 0
  • உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பான கர்ப்பம், அதிகாரமளிக்கப்பட்டப் பிரசவ வசதிகள் மற்றும் மரியாதைக்குரிய பேறுகாலப் பராமரிப்பை மிகவும் நன்கு உறுதி செய்வதில் பேறுகால மருத்துவப் பணியாளர்கள் / மருத்துவச்சிகள் வகிக்கும் முக்கியப் பங்கை இத்தினம் எடுத்துக் காட்டுகிறது.
  • இது 1992 ஆம் ஆண்டில் சர்வதேசப் பேறுகால மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பிபினால் (ICM) தொடங்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: Midwives: Critical in Every Crisis என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்