TNPSC Thervupettagam

சர்வதேச பேறுகால மருத்துவப் பணியாளர்கள் தினம் - மே 05

May 8 , 2024 12 days 48 0
  • இது 1992 ஆம் ஆண்டு பேறுகால மருத்துவப் பணியாளர்களின் பல  சேவைகளைக் கொண்டாடவதற்காக சர்வதேச மருத்துவச்சிகள் கூட்டமைப்பினால் (ICM) அறிவிக்கப் பட்டது.
  • கர்ப்பம், மகப்பேறு மற்றும் மகப்பேற்றுக்குப் பிறகான காலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மருத்துவச்சிகள் வகிக்கும் ஒரு முக்கியப் பங்கை இந்த நாள் கௌரவிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Midwives: A Vital Climate Solution' என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்