May 27 , 2020
2090 days
769
- ஐக்கிய நாடுகள் அமைப்பானது இத்தினத்தை 2013 ஆண்டு முதல் அனுசரித்து வருகின்றது.
- 2020 ஆம் ஆண்டின் கருத்துரு, “பாலினப் பாகுபாட்டை ஒழித்தல்! சுகாதார சமத்துவமின்மையை ஒழித்தல்! தற்பொழுது புழையை ஒழித்தல்” என்பதாகும்.
- மகப்பேறியல் புழை என்பது குழந்தைப் பிறப்பின் போது ஏற்படும் மிகவும் கடுமையான மற்றும் துயரம் நிறைந்த காயங்களில் ஒன்றாகும்.
Post Views:
769