சர்வதேச மதச் சுதந்திரக் கூட்டணி
February 8 , 2020
1997 days
792
- 27 நாடுகளைக் கொண்ட சர்வதேச மதச் சுதந்திரக் கூட்டணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
- இது உலகெங்கிலும் உள்ள மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் ஒரு கூட்டு அணுகு முறையைப் பின்பற்ற முயற்சிக்கின்றது.
- ஆஸ்திரியா, பிரேசில், ஐக்கிய இராஜ்ஜியம், இஸ்ரேல், உக்ரைன், நெதர்லாந்து மற்றும் கிரீஸ் ஆகியவை இந்தக் கூட்டணியில் சேர இருக்கும் முக்கியமான நாடுகளாகும்.
- 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேம்படுத்தப்பட்ட மதச் சுதந்திரத்திற்கான அடுத்த அமைச்சரவை மாநாட்டை போலந்து நாடு வார்சாவில் நடத்த இருக்கின்றது.
Post Views:
792