February 6 , 2026
4 days
36
- வெவ்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களிடையே அமைதி, ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை மேம்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.
- இது 2019 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் (UNGA) பிரகடனப்படுத்தப் பட்டது.
- இந்த அனுசரிப்பானது, 2019 ஆம் ஆண்டில் அபுதாபியில் கையெழுத்திடப்பட்ட மனித சகோதரத்துவம் குறித்த ஆவணத்தால் ஈர்க்கப்பட்டது.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு " Dialogue Over Division " என்பதாகும்.

Post Views:
36