சர்வதேச மனித விண்வெளிப் பயண தினம் 2026 - ஏப்ரல் 12
April 12 , 2026 50 days 165 0
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று, சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்று பூமியைச் சுற்றி வந்த முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்த நாளை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது.
நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைவதற்கும் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துரைக்கிறது.