TNPSC Thervupettagam

சர்வதேச மனிதகுல ஒற்றுமை தினம் 2025 - டிசம்பர் 20

December 23 , 2025 2 days 21 0
  • 2002 ஆம் ஆண்டு உலக ஒற்றுமை நிதியம் உருவாக்கப்பட்டதையடுத்து, முதன்முதலில் ஐ.நா. சபையினால் இத்தினம் நிறுவப்பட்டது.
  • இது வறுமை ஒழிப்பு, சுகாதார சமத்துவம், சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக நாடுகளிடையே உலகளாவிய ஒற்றுமை, பகிரப்பட்டப் பொறுப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Unity for Better Health and Inclusive Development" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்