TNPSC Thervupettagam

சர்வதேச மலை தினம் 2025 - டிசம்பர் 11

December 14 , 2025 4 days 19 0
  • பனிப்பாறைகள் மற்றும் நீர், உணவு மற்றும் வாழ்வாதாரங்களில் அவற்றின் பங்கு பற்றிய விழிப்புணர்வை பரப்புவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபையானது 2025 ஆம் ஆண்டினை சர்வதேச பனிப்பாறைகள் பாதுகாப்பு ஆண்டாக அறிவித்தது.
  • இத்தினத்திற்கான கருத்துரு, "Glaciers matter for water, food and livelihoods in mountains and beyond" என்பதாகும்.
  • பனிப்பாறைகள் புவியின் நன்னீரில் சுமார் 70% சேமித்து 2 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஆதரவளிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்