சர்வதேச மாம்பழத் திருவிழா - ஜூலை 09 முதல் 10 வரை
July 12 , 2021
1442 days
472
- சர்வதேச மாம்பழத் திருவிழாவானது ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள டில்லி ஹாத்தில் நடைபெற்று வரும் ஒரு திருவிழாவாகும்.
- இது இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் விளையும் மாம்பழ வகைகளின் சிறப்புகளைப் பறைசாற்றுகிறது.
- இந்த நிகழ்வானது டெல்லி மாநிலச் சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து டெல்லி அரசினால் ஏற்பாடு செய்யப் படுகிறது.

Post Views:
472