TNPSC Thervupettagam

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் 2025 - டிசம்பர் 03

December 6 , 2025 19 days 46 0
  • மாற்றுத்திறனாளிகளின் மரியாதை, உரிமைகள் மற்றும் நல்வாழ்வை ஆதரிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2006 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையை (CRPD) 193 நாடுகள் அங்கீகரித்தன.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Fostering disability inclusive societies for advancing social progress" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்