சர்வதேச மின்னணுக் கழிவு தினம் – அக்டோபர் 15
October 18 , 2020
1752 days
532
- மூன்றாவது சர்வதேச மின்னணுக் கழிவு தினமானது 2020 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
- இந்தத் தினமானது 2018 ஆம் ஆண்டு முதல் கழிவு மின் மற்றும் மின்னணு மன்றத்தினால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
- இந்த ஆண்டில் இத்தினத்தின் கருத்துரு, “கல்வி” என்பதாகும்.

Post Views:
532