சர்வதேச மீத்தேன் உமிழ்வு ஆய்வகம்
November 7 , 2021
1389 days
524
- ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது G20 உச்சி மாநாட்டில் சர்வதேச மீத்தேன் உமிழ்வு ஆய்வகத்தினைத் துவக்கி வைத்துள்ளது.
- இந்த ஆய்வகமானது பசுமை இல்ல வாயு உமிழ்வினைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக தொடங்கப்பட்டது.
- இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் தொடங்கப் பட்டது.
- இந்த ஆய்வகமானது செயற்கைக் கோளின் மூலம் மீத்தேன் உமிழ்வினைக் கண்காணிக்கும்.

Post Views:
524