இது முதியோர்களின் பங்களிப்புகளைக் கௌரவிப்பதையும் அவர்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இத்தினம் முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையால் அறிவிக்கப் பட்டது.
இது முதன்முதலில் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Older Persons Driving Local and Global Action: Our Aspirations, Our Well-Being and Our Rights" என்பதாகும்.