TNPSC Thervupettagam

சர்வதேச மொத்த சந்தை தொழிற்சங்கத்தின் 32-வது சர்வதேச கருத்தரங்கு

October 13 , 2018 2446 days 738 0
  • ஹரியானாவின் குருகிராமில் சர்வதேச மொத்த சந்தை தொழிற்சங்கத்தின் (WUWM - World Union of Wholesale Markets) 32வது சர்வதேச கருத்தரங்கு தொடங்கப்பட்டது.
  • சர்வதேச மொத்தச் சந்தை தொழிற்சங்கக் கருத்தரங்கு முதன்முறையாக இந்தியாவின் குருகிராமில் நடைபெறுகிறது.
  • இக்கருத்தரங்கின் கருத்துருவானது, “டிஜிட்டல் சகாப்தத்தில் மொத்த சந்தைகள் : சவால்கள் மற்றும் வாய்ப்புகள்”
  • இக்கருத்தரங்கை
    • ஹரியானா மாநில விவசாய சந்தைப்படுத்தல் மன்றம், பஞ்சுக்லா
    • மாநில விவசாய சந்தைப்படுத்தல் மன்றங்களின் தேசிய ஆணையம், புதுதில்லி
    • சர்வதேச மொத்த சந்தை தொழிற்சங்கம், ஹேக், நெதர்லாந்து
  • ஆகியவை கூட்டாக இணைந்து நடத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்