சர்வதேச யோகா தினம் 2025 - ஜூன் 21
June 25 , 2025
10 days
26
- அன்றாட வாழ்வில் யோகா பயிற்சி செய்வதன் பல நன்மைகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
- 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையானது இந்த ஒரு நாளை அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.
- வடக்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட நாளாக உள்ள இந்த ஜூன் 21 ஆம் தேதியானது சர்வதேச யோகா தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Yoga for One Earth, One Health" என்பது ஆகும்.

Post Views:
26