சர்வதேச யோகா தினம் – ஜுன் 21
June 23 , 2021
1451 days
464
- இந்த ஆண்டு 7வது சர்வதேச யோகா தினமானது உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டது.
- “ஒரே உலகம், ஒரே ஆரோக்கியம்” எனும் ஒரு குறிக்கோளுடன் இந்த தினமானது கொண்டாடப் படுகிறது.
- இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “ஆரோக்கியத்திற்காக யோகா” என்பது ஆகும்.
- இந்த நாளில் mYoga எனும் ஒரு கைபேசிச் செயலியை பிரதமர் மோடி அவர்கள் வெளியிட்டார்.
- இந்தச் செயலியானது உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டதாகும்.

Post Views:
464