சர்வதேச ரோமானி தினம் - ஏப்ரல் 08
April 10 , 2022
1216 days
502
- 1990 ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- சர்வதேச ரோமானியத் தினமானது உலகளவில் உள்ள ரோமானிய சமூகங்கள் மீதான பாகுபாடுகள் குறித்து கவனத்தை ஈர்க்கிறது.
- இது அனைவரின் மனித உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் மற்றும் கடைபிடிக்கப் பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.

Post Views:
502