February 12 , 2026
13 hrs 0 min
18
- இந்த நாள் 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
- வலிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சை மற்றும் ஆதரவை ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- வலிப்பு என்பது உலகளவில் சுமார் 50 மில்லியன் மக்களை பாதிக்கும் ஒரு நரம்பியல் கோளாறாகும்.
- இந்தியாவில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வலிப்பு நோயால் வாழ்கின்றனர் என்ற நிலையில் மேலும் இது கிராமப்புறங்களில் அதிக அளவில் பரவுகிறது.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “#EpilepsyPledge” என்பதாகும்.

Post Views:
18