சர்வதேச வளர்ச்சி மற்றும் அமைதிக்கான விளையாட்டுத் தினம் - ஏப்ரல் 06
April 8 , 2022 1172 days 429 0
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் இந்த தினமானது அறிவிக்கப்பட்டது.
மனித உரிமைகள், சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய துறைகளில் விளையாட்டு ஏற்படுத்தக் கூடிய நேர்மறையான தாக்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை அதிகளவில் அங்கீகாரம் அளிப்பதை இந்தத் தினம் குறிக்கிறது.
2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் உலகளாவிய கருத்துரு, "அனைவருக்குமான நிலையான மற்றும் அமைதியான ஒரு எதிர்காலத்தைப் பாதுகாப்பது: விளையாட்டின் பங்களிப்பு" என்பதாகும்.