2031 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையம் அதன் செயல்பாடுகளை நிறுத்த உள்ளதாக நாசா சமீபத்தில் அறிவித்தது.
2031 ஆம் ஆண்டில், இந்த விண்கலம் தனது சுற்றுப் பாதையை விட்டு வெளியேறி தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் விழும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தினை மாற்றி அமைப்பதற்கானத் திட்டத்தினை நாசா வெளியிட்டது.
நுண் ஈர்ப்பு விசையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கலமாக சர்வதேச விண்வெளி நிலையம் தனது 3வது மற்றும் மிகவும் செயல்திறன் வாய்ந்த ஒரு பத்தாவது ஆண்டில் நுழைகிறது.