சர்வதேச விதை மாநாடு - தெலுங்கானா
November 5 , 2021
1388 days
579
- உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் காணொளி மூலம் நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்கு வேண்டி தெலுங்கானா அரசிற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
- சர்வதேச விதை மாநாடானது 2 நாட்கள் அளவிலான ஒரு மாநாடாகும்.
- இது இத்தாலியின் ரோம் நகரில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 04 மற்றும் நவம்பர் 05 அன்று நடைபெற உள்ளது.
- இந்த மாநாடானது விதை உற்பத்தித் துறையில் மேம்பாடு குறித்து விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படுகிறது.
Post Views:
579