A PHP Error was encountered

Severity: Warning

Message: mysqli::real_connect(): (08004/1040): Too many connections

Filename: mysqli/mysqli_driver.php

Line Number: 201

Backtrace:

File: /var/www/html/application/controllers/sitecontrol/Currentaffairs.php
Line: 19
Function: __construct

File: /var/www/html/index.php
Line: 316
Function: require_once

TNPSC Current affairs, Monthly TNPSC Current affairs,TNPSC Portal Current affairs in tamil
TNPSC Thervupettagam

சர்வதேச விதை மாநாடு - தெலுங்கானா

November 5 , 2021 1633 days 756 0
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் காணொளி மூலம் நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்கு வேண்டி தெலுங்கானா அரசிற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
  • சர்வதேச விதை மாநாடானது 2 நாட்கள் அளவிலான ஒரு மாநாடாகும்.
  • இது இத்தாலியின் ரோம் நகரில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 04 மற்றும் நவம்பர் 05  அன்று நடைபெற உள்ளது.
  • இந்த மாநாடானது விதை உற்பத்தித் துறையில் மேம்பாடு குறித்து விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்