வெப்பமண்டலப் பகுதிகள் கொண்டுள்ள மகத்தான பன்முகத்தன்மை மற்றும் அதன் உலகளாவிய ஒரு எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவை வகிக்கும் முக்கியப் பங்கை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
2014 ஆம் ஆண்டில் இதே நாளில் தான், முதல் 'வெப்பமண்டலப் பகுதிகளின் நிலை குறித்த அறிக்கை' வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையின் இரண்டாவது பதிப்பு ஆனது 2020 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது.
வெப்ப மண்டலப் பகுதி என்பது கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையிலான பகுதியைக் குறிக்கிறது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘The future belongs to the Tropics’ என்பதாகும்.