TNPSC Thervupettagam

சர்வதேசக் காவல்துறை ஒத்துழைப்பு தினம் 2025 - செப்டம்பர் 09

September 14 , 2025 8 days 24 0
  • இந்த நாள் உலகளாவிய பாதுகாப்பில் உலகின் சட்ட அமலாக்கச் சமூகத்தின் அத்தியாவசியப் பணிகளை அங்கீகரிக்கிறது.
  • இது 2023 ஆம் ஆண்டில் முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "ICT and AI in policing" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்