சர்வதேசக் கூட்டுறவு தினம் 2025 - ஜூலை 05
July 13 , 2025
13 days
24
- இது ஆண்டுதோறும் ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று கொண்டாடப் படுகிறது.
- சர்வதேசக் கூட்டுறவு கூட்டணி (ICA) ஆனது முதன்முதலில் இத்தினத்தினை 1923 ஆம் ஆண்டில் கொண்டாடியது.
- 1995 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையானது இந்தத் தினத்தினை அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்தது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: "Cooperatives: Driving Inclusive and Sustainable Solutions for a Better World" என்பதாகும்.
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, 2025 ஆம் ஆண்டினை சர்வதேசக் கூட்டுறவு ஆண்டாகவும் (IYC2025) அறிவித்தது.

Post Views:
24