உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 2018 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் 19.4 மில்லியன் குழந்தைகள் உயிர்க் காக்கும் தடுப்பூசிகளைப் பெறத் தவறியுள்ளனர்.
4 மில்லியன் குழந்தைகளில் 11.7 மில்லியன் குழந்தைகள் 10 நாடுகளில் குறைந்த அளவிலும் தடுப்பூசியேப் பெறாமலும் உள்ளனர். அந்த நாடுகளாவன: நைஜீரியா (3 மில்லியன்), இந்தியா (2.4 மில்லியன்), பாகிஸ்தான் (1.4 மில்லியன்).
கடந்த ஆண்டில் சர்வதேச அளவில் 3,50,000 நபர்களுக்குத் தட்டம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது 2017 ஆம் ஆண்டை விட இருமடங்காகும்.
2018 ஆம் ஆண்டில் மிக அதிக அளவில் தட்டம்மை பாதிப்புகளைக் கொண்ட நாடு உக்ரைன் ஆகும்.