சர்வதேசத் தொண்டு தினம் 2025 - செப்டம்பர் 05
September 11 , 2025
11 days
27
- இது தொண்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும், தேவைப்படும் மக்களுக்கு ஆதரவளிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கொல்கத்தாவின் அன்னை தெரசாவின் மறைவின் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
- 1928 ஆம் ஆண்டு இந்தியா வந்த அவர், ஆதரவற்றவர்களுக்கு உதவுவதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
- 1948 ஆம் ஆண்டில் அவர் இந்தியக் குடிமகனாக மாறிய அவர் 1950 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் (கல்கத்தா) மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பை நிறுவினார்.
- 1979 ஆம் ஆண்டில் அவர் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
Post Views:
27