இந்தத் தினம் 2024 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அறிவிக்கப் பட்டது.
ஒட்டு மொத்தச் சுற்றுச்சூழல் அமைப்பில் பனிச் சிறுத்தையின் பங்கைக் கருத்தில் கொண்டு, பனிச்சிறுத்தையைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு ஒரு ஆதரவாக சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இந்த நாள் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
பனிச்சிறுத்தை (பாந்தெரா அன்சியா) ஆசியாவின் உயரமான மலைப் பகுதிகளில் காணப்படுகிறது.
இந்தியாவானது இந்த நாளை '#23for23' என்ற கருத்துருவில் ஒரு தனித்துவமான முன்னெடுப்புடன் அனுசரித்தது.