சர்வதேசப் பயணியர் விமானப் போக்குவரத்து தினம் – டிசம்பர் 07
December 11 , 2020
1683 days
492
- 1996 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ICAO’s 50வது நினைவு தின நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தினத்தைப் பறை சாற்றியுள்ளது.
- இந்தத் தினமானது சர்வதேசப் பயணியர் விமானப் போக்குவரத்து அமைப்பால் (International Civil Aviation Organization - ICAO) அனுசரிக்கப் படுகின்றது.
- தற்பொழுதிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரையிலான கருத்துரு, “சர்வதேச விமானப் போக்குவரத்து வளர்ச்சிக்கான மேம்படுத்தப்பட்ட புத்தாக்கம்” என்பதாகும்.
Post Views:
492