சர்வதேசப் பல்கலைக் கழக விளையாட்டுத் தினம் – 20 செப்டம்பர்
September 20 , 2021 1431 days 518 0
சர்வதேசப் பல்கலைக் கழக விளையாட்டுக் கூட்டமைப்பானது 2015 ஆம் ஆண்டில் பல்கலைக் கழக விளையாட்டிற்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தினத்தினை அங்கீகரிக்க UNESCOஅமைப்பிடம் முன்மொழிந்தது.
இத்தினமானது உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளின் கல்வியாண்டுத் தொடக்க தினத்துடன் ஒத்துப் போகிறது.
மேலும் இத்தினமானது 1924 ஆம் ஆண்டில் முதல் உலக மாணாக்கர் சாம்பியன்சிப் போட்டி நடைபெற்ற தேதியாகும்.