TNPSC Thervupettagam

சர்வதேசப் பிரதிநிதிகள் தினம் 2025 - ஏப்ரல் 25

April 30 , 2025 17 hrs 0 min 8 0
  • இத்தினமானது, உலகளாவிய ஒத்துழைப்பு, அமைதி மற்றும் அரசு முறை உறவுகளை வளர்ப்பதில் பிரதிநிதிகளின் முக்கியப் பங்கைக் கொண்டாடுகிறது.
  • இது பெலாரஸ் நாட்டின் முன்னெடுப்பின் மூலம் 2019 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அறிவிக்கப்பட்டது.
  • இந்தத் தினமானது, ஐக்கிய நாடுகள் சபை நிறுவப் படுவதற்கு வழி வகுத்த 1945 ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றச் சர்வதேச மாநாட்டின் முதலாவது  நாளைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்