December 21 , 2025
15 hrs 0 min
11
- புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
- இது 2000 ஆம் ஆண்டில் ஐ.நா. சபையினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- புலம்பெயர்ந்தோரின் பங்களிப்புகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அங்கீகரிப்பதற்காக இது கொண்டாடப்படுகிறது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "My Great Story: Cultures and Development" என்பதாகும்.

Post Views:
11