TNPSC Thervupettagam

சர்வதேசப் புவியியல் மாநாடு

March 30 , 2022 1231 days 556 0
  • 36வது சர்வதேசப் புவியியல் மாநாடானது ‘புவி அறிவியல் நிலையான ஒரு வருங் காலத்திற்கான அடிப்படை அறிவியல்’ என்ற ஒரு தலைப்பில் புதுடெல்லியில் நடத்தப் பட்டது.
  • இந்த மாநாடானது சுரங்கம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகங்கள், இந்திய தேசிய அறிவியல் அகாடமி மற்றும் வங்காளதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அறிவியல் அகாடமிகள் ஆகியவற்றிற்கு இடையிலான ஒரு ஒத்துழைப்பு ஆகும்.
  • இந்த நிகழ்வானது புவி அறிவியல் அறிவு மற்றும் அனுபவப் பகிர்வு, தொழில்முறைக் கட்டமைப்பு ஆகியவற்றிற்கான ஒரு மன்றத்தினை வழங்குகிறது.
  • 1964 ஆம் ஆண்டில், அதாவது 58 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற முதலாவது சர்வதேசப் புவியியல் மாநாட்டின் 22வது அமர்வினை இந்தியா நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்