சர்வதேசப் பெண்களின் ஆரோக்கியத்திற்கான நடவடிக்கை தினம் - மே 28
May 28 , 2024 353 days 214 0
இது பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் மற்றும் பெண்களுக்கான நீதி வழங்குவதற்கான கோரிக்கையை எழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு கோஸ்டாரிகாவில் நடைபெற்ற மகளிர் சுகாதாரக் கூட்டத்தின் போது, இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் மகளிர் சுகாதார வலையமைப்பு (LACWHN) இந்த நாளை அனுசரிப்பதற்கான முன்மொழிவினை முன் வைத்தது.
இந்தப் பிரச்சாரம் ஆனது வரலாற்று ரீதியாக மிகவும் பல ஆண்டுகளாக பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பு, வறுமை, கருக்கலைப்பு, எச்.ஐ.வி/எய்ட்ஸ், கருத்தடை மற்றும் அவற்றின் மீதான அரசாங்கப் பொறுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.