TNPSC Thervupettagam

சர்வதேசப் பெருந்தொற்று தயார்நிலை தினம் 2025 – டிசம்பர் 27

December 29 , 2025 2 days 25 0
  • பெருந்தொற்றுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு, தயார்நிலை மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொது சபையினால் (UNGA) அறிவிக்கப்பட்ட இத்தினம், முதன் முதலில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
  • தொற்று நோய் பரவலைத் தடுக்க, அவற்றைக் கண்டறிந்து, அவற்றுக்கு எதிர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதன் பெரும் அவசியத்தை இந்த நாள் எடுத்துக் காட்டுகிறது.
  • ஒரு பெருந்தொற்று என்பது ஒரு பிராந்தியத்தில் வழக்கமாக எதிர்பார்க்கப்படுவதை விட அதிகமான மக்களைப் பாதிக்கும் ஒரு நோயின் திடீர் பரவல் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்