TNPSC Thervupettagam

சர்வதேசப் பெரும்பூனைகள் பாதுகாப்புக் கூட்டணி

April 16 , 2023 842 days 342 0
  • புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் 50 ஆண்டுகள் நிறைவு விழாவின் போது இந்தியப் பிரதமர் அவர்கள் சர்வதேசப் பெரும்பூனைகள் பாதுகாப்புக் கூட்டணியைத் தொடங்கி வைத்தார்.
  • இதன் முக்கிய நோக்கம்  புலி, சிங்கம், சிறுத்தை, பனிச் சிறுத்தை, சிறுத்தை, ஜாகுவார் மற்றும் பூமா போன்ற ஏழு பெரிய பூனை இனங்களைப் பாதுகாப்பது என்பதாகும்.
  • இது காட்டு வனவிலங்குகள், அதிலும்  குறிப்பாகப் பெரும்பூனைகளைப் பாதுகாக்கச் செய்வதற்கான முயற்சியில் உலகளாவிய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்