சர்வதேசப் பேரிடர் அபாயக் குறைப்பு தினம் – அக்டோபர் 13
October 15 , 2020
1754 days
540
- இது உலகம் முழுவதும் உள்ள மக்கள் மற்றும் சமூகங்கள் தாங்கள் பேரிடர்களுக்கு உட்படுவதை எவ்வாறு குறைக்கின்றனர் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது அவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்களின் நிலையின் முக்கியத்துவம் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “எல்லாம் ஆளுகையைப் பொறுத்தது” (it’s all about governance) என்பதாகும்.

Post Views:
540