சர்வதேசப் பொதுச் சுகாதார வசதி திட்ட தினம் – டிசம்பர் 12
December 15 , 2021 1345 days 466 0
வலுவான மற்றும் நெகிழ்திறன் திறன் மிக்க சுகாதார அமைப்புகள் மற்றும் பல பங்கு தாரர் கூட்டிணைவுடன் கூடிய பொதுச் சுகாதார வசதி திட்டம் ஆகியவற்றின் ஒரு அவசியம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Leave No One’s Health Behind: Invest in health systems for all” என்பதாகும்.