TNPSC Thervupettagam

சலாஸ் ஒய் கோமேஸ்

April 22 , 2024 25 days 153 0
  • சர்வதேச அறிவியலாளர்கள் குழுவானது, 2,900 கிலோமீட்டர் நீளமுள்ள சலாஸ் ஒய் கோமேஸ் என்ற கடலடி மலைத் தொடரில் உள்ள 10 கடல் குன்றுகள் மற்றும் இரண்டு தீவுகளை ஆய்வு செய்த போது 160 புதிய உயிரினங்களைக் கண்டறிந்தது.
  • அவற்றில் குறைந்தது 50 இனங்கள் அறிவியலுக்குப் புதியவை என்று அந்தக் குழு கருதுகின்றது.
  • அவர்கள் ஆழமான பகுதியில் காணப்படும் ஒளிச்சேர்க்கையினைச் சார்ந்துள்ள உயிரினம் ஆன லெப்டோசெரிஸ் அல்லது ரிங்கில் பவளப் பாறைகளைக் கண்டறிந்த சாதனையையும் படைத்துள்ளனர்.
  • சலாஸ் ஒய் கோம்ஸ் மலைத் தொடர்கள் ஆனது, ஐக்கிய நாடுகள் சபையின் நடுக்கடல் பகுதிக்கான ஒப்பந்தத்தின் ஒப்புதலின் பேரில் நடுக்கடல்களில் உள்ள பாதுகாக்கப் பட்ட பகுதியாக நியமிப்பதற்கான பரிசீலனையில் உள்ள பல உலக இடங்களில் ஒன்று ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்