TNPSC Thervupettagam

சவல்கோட் நீர்மின் திட்டம்

February 13 , 2026 4 days 50 0
  • 2025 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடை நிறுத்தப்பட்ட பிறகு சவல்கோட் நீர்மின் திட்டம் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
  • 1,856 மெகாவாட்திறன் கொண்ட சவல்கோட் நீர்மின் திட்டமானது ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள செனாப் நதியில் ஆற்றில்  கட்டமைக்கப்படும் நீர்மின் திட்டமாகும்.
  • இந்தத் திட்டம் 1984 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்ற நிலையில் பின்னர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிக்கப்பட்டது.
  • செனாப் ஆனது உலக வங்கியின் இடையீட்டுடன் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் (1960) கீழ் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட சிந்து நதியின் மேற்குப்பகுதி துணை நதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்