TNPSC Thervupettagam

சவல்கோட் நீர்மின் நிலையம்

August 8 , 2025 14 days 61 0
  • ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் நதியில் 1,856 மெகாவாட் திறன் கொண்ட சவல்கோட் நீர்மின் நிலையத் திட்டத்தினை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
  • 209.80 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டமானது ஒன்றியப் பிரதேசத்தில் அமைக்கப் பட உள்ள மிகப்பெரிய நீர்மின் நிலையமாகும்.
  • சவல்கோட் திட்டம் முதன் முதலில் 1960 ஆம் ஆண்டுகளில் முன்மொழியப்பட்டது.
  • ஏப்ரல் 22 ஆம் தேதியன்று, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகள் மீது முழுக் கட்டுப்பாட்டையும் பெற்று, 1960 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தினை இந்தியா இடைநிறுத்தியது.
  • ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக முன்னர் நிறுத்தப்பட்ட துல்புல் வழிசெலுத்தல் திட்டத்தினை (உல்லார் தடுப்பணை) மீண்டும் தொடங்கவும் அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்