TNPSC Thervupettagam

சவுக்கண்டி ஸ்தூபி

June 12 , 2019 2239 days 779 0
  • மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழுள்ள இந்தியத் தொல்லியல் துறை ஆய்வகம் சவுக்கண்டி ஸ்தூபியைத் “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியாக” அறிவித்துள்ளது.
  • இது உத்தரப் பிரதேசத்தின் சாரநாத்தில் அமைந்துள்ளது.
  • நான்கு பக்கங்களும் சாளரங்கள் கொண்டு விளங்குவதால் இது சவுக்கண்டி என்று அறியப்படுகின்றது.
  • இது புத்தருடைய எச்சங்களின் நினைவுச் சின்னமாக விளங்குகின்றது. இது சிதைந்த நிலையில் காணப்படுகின்றது. இது அசலாக கி.பி. 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
  • இது கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சீனப் பயணியான யுவான் சுவாங்கின் பதிவிலும் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்