சவ்ரப் நேத்ராவல்கர் - அமெரிக்க கிரிக்கெட் அணித்தலைவர்
November 5 , 2018 2447 days 773 0
கார்னெல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிப்பதற்காக 27 வயது நிரம்பிய சவ்ரப் நேத்ராவல்கர் மும்பை மீடியம் அணியிலிருந்து விலகினார். இவர் அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக உருவெடுத்துள்ளார்.
இவர் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இவர் ரஞ்சிக் கோப்பையிலும் ஒரு பருவத்தில் விளையாடியுள்ளார்.