TNPSC Thervupettagam

சஹியோக்-கைஜின்

January 17 , 2020 2003 days 648 0
  • இந்தியாவும் ஜப்பானும் “சஹியோக்-கைஜின்” என்ற கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றன.
  • இந்தப் பயிற்சியானது சென்னைத் துறைமுகத்தில் இந்த இரு நாடுகளின் கடலோரக் காவல் படைகளுக்கு இடையே நடைபெற்றது.
  • இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் மற்ற இராணுவப் பயிற்சிகளையும் நடத்துகின்றன.
  • ஷின்யு மைத்ரி” என்பது 2019 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் முதன்முறையாக நடைபெற்ற கூட்டு விமானப்படை பயிற்சியாகும்.
  • ஜிமெக்ஸ் எனப்படும் இந்தியா-ஜப்பான் கடல்சார் பயிற்சியானது 2013 ஆம் ஆண்டில் முதன்முறையாக நடத்தப்பட்டது.
  • தர்மா கார்டியன் என்பது இந்த இரு நாடுகளின் தரைப் படைகளுக்கு இடையே நடத்தப்படும் இராணுவப் பயிற்சி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்