சஹ் பாஹிச்சா தன் புரஸ்கர் மேளா
February 11 , 2021
1573 days
694
- சஹ் பாஹிச்சா தன் புரஸ்கர் மேளாவின் 3ம் பதிப்பானது குவஹாத்தியில் தொடங்கப் பட்டது.
- அசாம் மாநில அரசானது தேயிலைத் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த 7.5 இலட்சம் பேருக்கு நிதியுதவியை அளிக்கவுள்ளது.
- இந்தத் திட்டமானது 2017-18 ஆம் ஆண்டில் அசாம் மாநில அரசால் தொடங்கப் பட்டு உள்ளது.

Post Views:
694