February 17 , 2020
1980 days
698
- போர்ச்சுகல் நாட்டின் அதிபரான மார்செலோ ரெபேலோ டி சௌசா என்பவர் தேசிய அருங்காட்சியகத்தில் சா - சாய் கலைப் பணி நிறுவலைத் தொடங்கி வைத்தார்.
- தொடங்கி வைக்கப்பட்ட இந்த சா - சாய் கலைப் பணியானது ஒரு தேனீர்ப் பாத்திரக் கலைப் பணியாகும்.
- மாலை 5 மணிக்கு அருந்தப்படும் தேநீரானது போர்ச்சுக்கீசியர்களின் குடும்பப் பாரம்பரியமாகும்.
- போர்ச்சுகல் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்ட காலத் தொடர்பானது தேநீர் அல்லது சாய் மூலம் வளர்ச்சி பெறுகின்றது.
- இந்த சா - சாய் கலைப் பணியானது இரும்புப் பிடிமானங்களால் ஆனது.

Post Views:
698